
அனைவருக்கும் வணக்கம்,
நாளை(12/04/2022 செவ்வாய்க்கிழமை) இலண்டன் தமிழ் நிலையத்தில் (253 East Lane) Brent Council மற்றும் NHS இணைந்து தமிழ் மக்களுக்காக சுகாதார முகாம் நடாத்துகின்றார்கள்.
இந்த பிரசுரத்தில் குறிப்பிட்டதுபோன்று அனைத்து ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்கள்…
எமது தமிழ் பாடசாலையுடன் ஏதோவொருவகையில் இணைந்துள்ள நீங்கள் கலந்துகொண்டு (குறைந்தது 30 நிமிடங்கள்)
ஆதரவு தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் நட்பு வட்டத்துக்கும் பகிர்ந்துகொள்ள தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நாளை சந்திப்போம்…