செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவர் கைது | புத்தளத்தில் சம்பவம்

வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவர் கைது | புத்தளத்தில் சம்பவம்

0 minutes read

புத்தளம் கல்லடி பகுதியில் நபர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் விமானப்படைப் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் கல்லடி பகுதியில் வீட்டு முற்றத்தில் கஞ்சா செடிகள் வளர்கப்பட்டு வருவதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இனைந்து குறித்த  சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதே கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.