செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலை வரவழைக்க இயலாது | சாகல ரத்நாயக்க

ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலை வரவழைக்க இயலாது | சாகல ரத்நாயக்க

0 minutes read

ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலொன்றை வரவழைக்கும் இயலுமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லையென சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, 4 மாதங்களுக்குத் தேவையான 100, 000 மெற்ரிக் தொன் எரிவாயுவை உலக வங்கியின் ஒத்துழைப்புடன் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை இன்று அல்லது நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜூலை 11 ஆம் திகதிக்கும் 15 ஆம் திகதிக்கும் இடையில் கப்பலொன்று வரும் வரை அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதா குறிப்பிட்ட சாகல ரத்நாயக்க, ஜூலை 6,10,16,19,21,31 ஆம் திகதிகளில் 33 ஆயிரம் மெற்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு கிடைக்கவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.