செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெறலாம் | தபு

வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெறலாம் | தபு

1 minutes read

இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை தபு குழந்தை பெறுவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “அனைத்து பெண்களைப் போல எனக்கும் தாயாக வேண்டும் என்று ஆசை உள்ளது. திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

நான் குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பதற்காக கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More