ஈழக் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவுஇலக்கியப் பரிசுப் போட்டி 2023இல் சிறந்த இலங்கைத் தமிழ் இலக்கியச் சிற்றிதழ் – இணைய இதழ் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அத்துடன் போட்டித் தெரிவில் வெல்லும் இதழ்களுக்கு பெறுமதியான பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான விபரம் இதோ.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW