செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிவின் கணேசனின் காதல் கதை

சிவின் கணேசனின் காதல் கதை

1 minutes read

விஜய் டிவியில் இப்போது ஒளிபரப்பாகும் பிக்போஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவர் தான் சிவின் கணேசன் இவர் ஒரு ரான்சிடராக இருந்த போதும் அனைவருக்கும் டப் கொடுக்க கூடிய நல்ல பலமான போட்டியாளராக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் .

இவர் பிக்போஸ் கதை கூறும் பகுதியில் பல துன்பங்களை தான் கடந்து வந்த காயங்களை கூறி இருந்த போதும் ஒரு போதும் தன் காதலை பற்றி கூறவில்லை ஆனால் நேற்றைய தினம் ரட்சிதா ,விக்ரம் போன்றவர்கள் கூடியிருந்த இடத்தில் தனது காதல் கதையை கூறினார் .

தான் சிங்கபூரில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒருரின் மீது காதல் வயப்பட்டதாகவும் அந்த காதல் 2 வருடங்கள் நீடித்ததாகவும் அவர் தனது ஊருக்கு வந்ததாகவும் தனது உறவுகளுடன் நல்ல விதமாக பழகியதாகவும் .

தனது அம்மா இது உன் நிலைக்கு சரி வராதது என்று அறிவுரை கூறயதால் அவர் மீண்டும் சிங்கபூர் செல்லாமல் விட்டதாகவும் பின் காதலித்தவரின் தாய் தனக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு நீ பேசாததால் அவன் குழப்பமாக உள்ளான் என்றதாகவும்.

என்னை விட நல்ல வாழ்க்கை அவருக்கு அமையும் என்ற நிலையில் தனது காதலை தான் மறந்து விட்டதாகவும் அது தான் தன்வாழ்வின் காதல் என்ற கதை என்று கூறி இருந்தார்.

இவரின் இந்த கதை கேட்கும் போது சமூக ஆர்வலர்களிடம் இருந்து சிவின் கணேசனுக்கு இன்னும் மரியாதை கூடுகிறது நல்ல கருத்துக்கள் இவர் தொடர்பில் வெளிவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More