செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயம்!

துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயம்!

0 minutes read

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று அதிகாலை சேர்க்கப்பட்டுள்ளனர்.

குச்சவெளி – வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (வயது 17), ஐ.அஸ்கான் (வயது 21) ஆகிய இருவருமே துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.