செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கீரைகளும் அதன் பயனும்

கீரைகளும் அதன் பயனும்

0 minutes read

பசியின்மையை போக்கும் – அகத்தி கீரை

இரத்த சோகைக்கு – பசலிக்கீரை

மலச்சிக்கலை தீர்க்க உதவும் -முளை கீரை

நீரிழிவு நோய்க்கு சிறந்தது -வெந்தய கீரை

தோல் நோய்களை தீர்க்கும் -அரைக்கீரை மூட்டுவலியை போக்கும் -முடக்கத்தான் கீரை

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் -பருப்புக்கு கீரை

குடல் புண்ணை ஆற்றும்- மணத்தக்காளிக்கீரை

சிறு நீர் பிரச்சனையை போக்கிடும் -சிறுகீரை

பார்வை கோளாறு நீக்கும் -பொன்னாங் கன்னி கீரை

எலும்பு தேய்மானத்திற்கு சிறந்தது கரிசலாங்கண்ணி கீரை

ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளை கீரை

நினைவாற்றலை கூட்டும் -வல்லாரை கீரை

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More