செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரான்ஸில் சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

பிரான்ஸில் சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

0 minutes read

பிரான்ஸில் பாடசாலைக்கு அருகே நடத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 6 மற்றும் 11 வயதுச் சிறுமிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.

11 வயதுச் சிறுமியை பாடசாலைக்கு வெளியே தாக்கிய நபர், 6 வயதுச் சிறுமியை வேறோர் இடத்தில் வைத்து தாக்கினார்.

இந்த நிலையில், சிறுமிகளைத் தாக்கிய நபர் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் சிறுமிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More