செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்கக் கோரி 2ஆவது நாளாகவும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்கக் கோரி 2ஆவது நாளாகவும் போராட்டம்

0 minutes read

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (23) ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம்  மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.