செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் முதல் வரி எழுத..முதல் வரி எழுத..

முதல் வரி எழுத..முதல் வரி எழுத..

0 minutes read

உன்னவன் உனக்கானவன்

உன்னில் ஒருவன் – இப்படி

என்னவெல்லாமோ எழுதிப்பார்க்கிறேன்

உனக்கான காதல் கடிதத்தின் இறுதி வரியில் ..

முதல் வரி எழுத முயன்று முயன்று பார்க்கிறேன்

முடியவே இல்லை என்னால்…

என்னில் முழுவதும் நீயே என்பதால் !

– கிருத்திகா ரங்கநாதன் –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.