செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்

0 minutes read

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

 

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவ., 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. ஜனநாயக கட்சி வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், 1,237 பிரதிநிதிகளின் ஓட்டுகளை பெற்றதையடுத்து குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த அதிபர் பதவியை கைபற்ற ஹிலாரி, டிரம்ப் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.