செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மலேசிய பதிப்பின் கபாலி படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில்மாற்றம்மலேசிய பதிப்பின் கபாலி படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில்மாற்றம்

மலேசிய பதிப்பின் கபாலி படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில்மாற்றம்மலேசிய பதிப்பின் கபாலி படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில்மாற்றம்

0 minutes read

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் அவர் போலீசில் சரணடைந்ததாக தோன்றும் எழுத்துகள் இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான ‘கபாலி’ படம் ரஜினி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட காட்சி அவர் துப்பாக்கியால் சுடப்படுவதுபோல் முடிவதில் சில ரசிகர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, இதே கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் துப்பாக்கி சப்தம் எதுவும் கேட்கவில்லை. அவர் போலீசில் சரணடைந்ததாக படத்தின் திரையில் தோன்றும் எழுத்துகளை மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரிமாறி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.