செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர்-டொனால்ட் ட்ரம்ப்சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவர்-டொனால்ட் ட்ரம்ப்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர்-டொனால்ட் ட்ரம்ப்சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவர்-டொனால்ட் ட்ரம்ப்

0 minutes read

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் ,உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் ,”என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: குற்றப் பின்னணி கொண்டவர்கள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் அமெரிக்காவில் நுழைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோதமாக குடியேறிய 30லட்சம் பேர், உடனடியாக வெளியேற்றப்படுவர். அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும், என்றார்.
டிரப் இடம்பெற்றுள்ள குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவர் பால் ரியான், கூறுகையில், ”சட்டவிரோதமாக குடியேறியவர்களை தற்போது வெளியேற்றும் திட்டம் இல்லை. எல்லை பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் தான் எங்களின் கவனம் இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் 1 கோடியே 10 லட்சம் பேர் ஆவணங்கள் ஏதுமின்றி குடியேறியவர்கள். அவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.