செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலங்கை ஜனாதிபதிக்கு லண்டனில் எதிர்ப்பு!

இலங்கை ஜனாதிபதிக்கு லண்டனில் எதிர்ப்பு!

0 minutes read

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறும் பிரதான மண்டபத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.