செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் இரண்டு சபாநாயகர்கள் சந்திப்பு!

இலங்கையில் இரண்டு சபாநாயகர்கள் சந்திப்பு!

0 minutes read

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி ( Ali Larijani ) சபாநாயகர் கருஜயசூரியவை
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்தார்.

. இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள இந்த காலப்பகுதியில் பிரதமருக்கும் ஈரானிய சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.