செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சுற்றுலாவிற்கு சென்ற இலங்கையார் விபத்தில் காயம்!

சுற்றுலாவிற்கு சென்ற இலங்கையார் விபத்தில் காயம்!

0 minutes read

சுவிட்ஸர்லாந் நாட்க்கு சுற்றுலாவிற்கு சென்ற இலங்கை நாட்டின் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்ஸர்லாந்தின், சூரிச் நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற போது சுமார் 40 சுற்றுலாப் பயணிகள் பஸ்ஸில் இருந்துள்ளதுடன், 12 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலருடைய நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.