செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அரச பள்ளி ஒன்றைத் தத்தெடுத்த பிரணிதா!

அரச பள்ளி ஒன்றைத் தத்தெடுத்த பிரணிதா!

0 minutes read

சமூக சேவைகளில் மிகவும் நாட்டம் கொண்ட நடிகை பிரணிதா. இவர் 2010ல் ‘போக்கிரி’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சமூக சேவைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரணிதா, கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்ததோடு, பள்ளியின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 5 லட்சம் ரூபாய் நிதி அளித்தார்.

அதுமட்டுமன்றி பிரணிதா ஊரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7ம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாகவும் செயல்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.