0
பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி உயர்நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான இன்றைய நாளுக்குரிய விசாரணையை பிரதம நீதியரசர்கள் குழாம் நிறைவு செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலான சட்ட மா அதிபரின் விளக்கம் நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.