செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் நான்! | கவிதை | தேன்மொழி

நான்! | கவிதை | தேன்மொழி

0 minutes read

பிறப்பால் பெண்ணானேன்
பூப்பால் மங்கையானேன்
கல்யாணத்தால் மனைவியானேன்
கர்ப்பதால் அன்னையானேன்
எப்போது நான் நானாவேன்?

நன்றி : தேன்மொழி | கவிதை பூக்கள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.