டாப்ஸிக்கு முத்த மழைடாப்ஸிக்கு முத்த மழை

பொது இடத்தில் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்துள்ளார் ஹீரோ அமித் சத். தமிழில் ஆரம்பம் படத்தினைத் தொடர்ந்து முனி 3 கங்கா படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. மேலும் இந்தியிலும் அமித் ராய் இயக்கத்தில் ´ரன்னிங் ஷாதி.காம்´ படத்தில் நடித்துள்ளார். இதன் ஹீரோவாக அமித் சத் தான் நடித்திருக்கிறார்.
ரொமான்டிக் கொமடி என்டர்டெயினர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் புரொமோஷன் மும்பையில் நடந்தது. இதில் அமித் சத், டாப்ஸி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக டாப்ஸியின் கன்னத்தில் திடீரென்று முத்தமிட்டுள்ளார் அமித் சத். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது

ஆசிரியர்