December 7, 2023 4:01 am

ஈழத்தமிழரின் முழுநீள திரைப்படம் “கோன்”ஈழத்தமிழரின் முழுநீள திரைப்படம் “கோன்”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கனடா வாழ் ஈழத்தமிழர் ஜெனா கே சிவா இயக்கிய முழுநீள திரைப்படம் “கோன்” வெளிவரத் தயாராகி இருக்கும் நிலையில் எதிர்வரும் ஜூன் 3ம் திகதி அத்திரைப்படத்தின் டெய்லர் வெளிவர உள்ளது.

அகிலன் மூவீஸ் கே ராஜ்குமார் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரத்தியேகமாக காண்பிக்கப்பட்ட “கோன்” திரைப்படத்தின் டெய்லர் கட்சிகளைப்பற்றி கலைஞர்களின் கருத்துக்கள் என்ன ? உங்கள் பார்வைக்கு…

 

 

Konn The Movie Teaser 2;

 

Penmaikkul Ethanai Azhagu – KONN;

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்