Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தர்பரை தொடர்ந்து ‘அண்ணாத்த’

தர்பரை தொடர்ந்து ‘அண்ணாத்த’

0 minutes read

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தின் தலைப்பு வௌியாகியது.ரஜினிகாந்த் தர்பாருக்கு அடுத்தபடியாக ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் , பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர் பட்டாளத்துடன் அண்ணாத்த படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

நகைச்சுவைக்கு சூரியும் சதீஷூம் இணைக்கப்பட்டுள்ளனர்.பட வௌியீடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More