செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகிசு கிசு பாலா – ஷிவானி மீது உள்ளது அன்பா? காதலா? | வீடியோ இணைப்பு

பாலா – ஷிவானி மீது உள்ளது அன்பா? காதலா? | வீடியோ இணைப்பு

0 minutes read
பாலாவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டி விட்டு ரொமான்ஸ் பண்ணும் ஷிவானி! கடுப்பாகும்  கேபிரில்லா! ஆஜித் செய்த அதிர்ச்சி செயல் | shivani spoon feed ice cream for  bala over ...

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, அதற்கு முக்கிய கரணம் பிக்பாஸ் வைக்கும் அதிரடியான டாஸ்க் தான்.

அந்த வகையில் தற்போது கால் சென்டர் டாஸ்க் போட்டியாளர்கள் இடையே கடும் விவாதத்தையும், சண்டையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஆரி கால் சென்டர் டாஸ்கில் ஷிவானிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் வேறு யாரும் எனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

அதன்பின் ஆரி “பாலா மீது உங்களுக்கு இருப்பது அன்பா? காதலா?” என்ற கேள்வியை ஷிவானியிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் திகைத்தபடி உள்ளார் ஷிவானி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.