Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன்தாரா – ஜெயம் ரவி பெரிய இடைவெளியின் பின் இணைகிறனர்.

நயன்தாரா – ஜெயம் ரவி பெரிய இடைவெளியின் பின் இணைகிறனர்.

1 minutes read

நயன்தாரா – ஜெயம் ரவி இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். 


இந்தப் படத்தை அஹமத் இயக்குகிறார். இவர் மனிதன், என்றென்றும் புன்னகை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நயன்தாரா புதிய கார் வாங்கியிருக்கிறார். சென்னை பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் காருக்கு பூஜை போட்ட புகைப்படம் இணையத்தில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது. என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More