December 2, 2023 10:03 am

பணம்தான் முக்கியம்… நடிகரின் புதிய திட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகன், பணம் மட்டுமே குறிக்கோள் என்று இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகராக வலம் வருபவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறாராம். இதுபோக பல படங்களில் கதை கேட்டு ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். இவர் நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறதாம். இப்படி இருக்கும் நிலையில், நடிகர் எப்படி எல்லாம் படத்திலும் கமிட் ஆகிறார் என்று பலரும் கேட்டு வருகிறார்களாம்.

இதற்கு நடிகருக்கு நெருங்கியவர்கள் பலர், நடிகருக்கு பணம் தான் தற்போது முக்கியமாம். படங்களில் எல்லாத்திலும் அட்வான்ஸ் வாங்கி விட்டு படத்தை தொடங்கி விட்டு நடித்து முடித்துவிடுவாராம். அதன்பிற்கு ரிலீஸ் ஆவதும் ஆகாததும் தயாரிப்பாளர் பொறுப்பு என்று சொல்லுகிறார்களாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்