புகைப்படத் தொகுப்பு

Home சினிமா புதிய படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் யஷ்.

புதிய படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் யஷ்.

1 minutes read

2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகர் யஷ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் தற்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது.


இந்த படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது புதிய படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் யஷ்.

அந்தவகையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தனது நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்த தன் தலை முடி, தாடியை குறைத்து புதிய கெட்டப்புக்கு மாறி உள்ளார். யஷின் இந்த தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More