Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் விரைவில் மங்காத்தா-2.

விரைவில் மங்காத்தா-2.

1 minutes read

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

ரஜினியின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன.

சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சி-யின் அரண்மனை 3 பாகங்கள் வந்தன. கமலின் இந்தியன் 2-ம் பாகம் தற்போது தயாராகிறது.


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மங்காத்தா 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று வெங்கட்பிரபு அறிவித்து உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More