செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை காஜல் அகர்வாலின் கணவருக்கு இரண்டு மனைவிகளா?

நடிகை காஜல் அகர்வாலின் கணவருக்கு இரண்டு மனைவிகளா?

1 minutes read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார். பின் நீண்ட கால நண்பரான கவுதம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

சமீப காலமாக நடிகை காஜல் அகர்வால் சினிமா வாழ்க்கையில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இவர்களது திருமணம் எல்லா பிரபலங்களை போல இல்லாமல் கொ ஞ்சம் பிரம்மாண்டமாகவே நடைபெற்றது.  இப்படி  ஒரு நிலையில் நடிகை காஜல் அகர்வால் சமூக வலைதளத்தில் எப்போதுமே தனது ரசிகர்களுடன் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சாட்ஸ் அருங் கா ட்சியகத்தில் கடந்த ஆண்டு காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வை க்கப்பட்டது. மெ ழுகு சி லை வைத்து கொண்டாடும் அளவிற்கு காஜல் அங்கு பேமஸா என கேட்டால் ஆமாம். அந்த அளவிற்கு காஜலை கொண்டாடுகிறார்கள.

டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்ட சிலை முதன் முதலில் தமிழ் நடிகை காஜல் அகர்வாகுக்கு வைக்கப்பட்ட சிலை. இது வரைக்கும் எந்த ஒரு நடிகைக்குமே இந்து போன்ற ஒரு மெழுகு சிலை வைத்ததில்லை.

இதனால் அவருக்கு பட வாய்புகள் வருகிறதோ இல்லையோ ரசிகர் பட்டாளம் கூடி கொண்டே போகிறது. டுசாட்ஸ் அருங் கா ட்சியில் வைக்கப்பட்ட சி லையை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார்.

அந்த மெ ழுகு சி லை கோ டா தன் கணவர் கெளதம் கிட்ச்லுவும் சிலையுடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மெழுகு சிலை திறப்புக்கு முன் கவுதம் கிட்சுலு தனது கா தலராய் இருந்த போது தனது சிலையை பா ர்த்து விட்டார் எ ன்றும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.