புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 12 நாட்களில் 100 கோடி வசூல்‘டான்’ திரைப்படம்

12 நாட்களில் 100 கோடி வசூல்‘டான்’ திரைப்படம்

0 minutes read

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. 

இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் ‘டான்’ திரைப்படத்தின் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படம் ரூ.100 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.