Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் தேவரகொண்டா லைகர் பட போஸ்டர்

விஜய் தேவரகொண்டா லைகர் பட போஸ்டர்

1 minutes read

விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் லைகர். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.

அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் ஜூலை 8-ஆம் திகதி வெளியாகும் எனவும் முதல் பாடல் ஜூலை 11-ஆம் திகதி வெளியாகும் எனவும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More