Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தலைப்பு மாற்றி வைக்கப்பட்ட காண்டிராக்டர் நேசமணி

தலைப்பு மாற்றி வைக்கப்பட்ட காண்டிராக்டர் நேசமணி

1 minutes read

யோகி பாபுவுக்கு உரிய நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள காண்டிராக்டர் நேசமணி படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்

காண்டிராக்டர் நேசமணி என்பது நடிகர் வடிவேலு ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்த கதாப்பாத்திரம்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் காண்டிராக்டர் நேசமணிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது.

காண்டிராக்டர் நேசமணி பட போஸ்டர் மேலும், பலரும் யார் அந்த நேசமணி? அவருக்கு என்ன ஆனது ? என கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் வடிவேலுக்கு மதிப்பளிக்கும் விதமாக யோகி பாபு படக்குழுவினர் தங்கள் படத்தின் பெயரை காண்டிராக்டர் நேசமணி என்பதற்கு பதிலாக பூமர் அங்கிள் என மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More