Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்

பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்

1 minutes read

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தொடர்ச்சியாக இப்படத்தின் அறிவிப்புகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் திரிஷா,

குந்தவை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு திரிஷாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், ஆண்களின் உலகில், தைரியமான பெண். குந்தவை இளவரசி! என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More