Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிவகார்த்திகேயன் படத்தில் பெரியப்பாவாக கவுண்டமணி

சிவகார்த்திகேயன் படத்தில் பெரியப்பாவாக கவுண்டமணி

1 minutes read

சிவகார்த்திகேயன் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் மிகப்பெரிய இடைவேளை எடுத்த கவுண்டமணி கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

தற்போது வயது முதிர்வு காரணமாக ஓய்வெடுத்து வந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் கவுண்டமணியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. சிவகார்த்திகேயன் –

கவுண்டமணி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பெரியப்பா கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாகவும், இதில் நடிக்க கவுண்டமணி சில நிபந்தனைகளை விதித்தாகவும் கூறப்படுகிறது.

அதற்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்ததால் கவுண்டமணி நடிப்பது உறுதியாகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More