Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா லைகர் படத்தின் டிரைலர் 21-ஆம் திகதிவெளியாகும்

லைகர் படத்தின் டிரைலர் 21-ஆம் திகதிவெளியாகும்

0 minutes read

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் திகதி வெளியாகவுள்ளது. லைகர் போஸ்டர் இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, லைகர் படத்தின் டிரைலர் 21-ஆம் திகதிவெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More