Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம்

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம்

0 minutes read

இயக்குனர் எச். வினோத் அடுத்தாக கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு இவர் கமல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இப்படத்தில் கமல் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More