Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வெற்றியின் ரகசியம் உழைப்பு | கமல்ஹாசன்

வெற்றியின் ரகசியம் உழைப்பு | கமல்ஹாசன்

1 minutes read

‘விக்ரம்’ திரைப்படம் 100-வது நாளை கடந்துள்ளது. இதையடுத்து, இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு கூறியதாவது

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு கூறியதாவது, “சினிமாவில் நான் தொடக்க காலத்தில் 4 படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதை மாற்ற நன்றாக உழைத்தேன்.

அதனால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். விக்ரம் நல்ல சினிமாவை கைவிட்டு விடாதீர்கள்.

புதிதாக வரும் நடிகர்களிடம் என்னை விட சிறப்பாக என்ன இருக்கிறது என்பதை கவனிப்பேன்.

பல சமயங்களில் அது இருக்கிறது என்பதை உணர்ந்து நான் அவை அடக்கம் கொள்வேன். அதனால் தான் என் ஆயுளை நீட்டிக் கொண்டு வருகிறீர்கள்.

இந்த வாழ்த்தை தொடர்ந்து எனக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More