Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை கெளதமியின் மகள் இவர் தான்

நடிகை கெளதமியின் மகள் இவர் தான்

1 minutes read

நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமியின் 80-களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கெளதமி 1998-ல் திருமணம் செய்துக் கொண்ட கெளதமிக்கு 1999-ல் ஒரு மகள் பிறந்தார்.அவரது பெயர் சுப்புலட்சுமி.

தற்போது 23 வயதாகும் சுப்பு சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே மகளுடன் இருக்கும் சில படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் கெளதமி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More