செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ரெனால்ட் காரை பரிசளித்த கமல்

ரெனால்ட் காரை பரிசளித்த கமல்

0 minutes read

சில தினங்களுக்கு முன்பு ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

பரிசு வழங்கிய கமல் இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்காக தயார்ப்படுத்திய தனது உடற்பயிற்சி பயிற்சியாளருக்கு ரெனால்ட் காரை கமல் பரிசளித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.