Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகிசு கிசு பிக் பாஸ் 6 நிகழ்ச்சி பிக் பாஸ் 6 நிகழ்ச்சி ஜி.பி. முத்து

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி பிக் பாஸ் 6 நிகழ்ச்சி ஜி.பி. முத்து

0 minutes read

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி துவங்கவிருக்கிறது. உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் பற்றி தகவல் வெளியாகத் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் தான் அந்த யூடியூப் பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது.

யூடியூப் பிரபலமான ஜி.பி. முத்து பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாம். அவர் வந்தால் கன்டென்ட்டுக்கு குறைவே இருக்காது. வரட்டும், வரட்டும் பார்த்துக்கலாம் என்கிறார்கள் பார்வையாளர்கள். முத்து வருவார் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More