Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிக் பாஸ் தமிழ் சீசன் 6

பிக் பாஸ் தமிழ் சீசன் 6

5 minutes read

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இன் பிரமாண்டமான தொடக்க விழா நேற்று அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணி ஆரம்பமானது இதில் இந்த வருடம் ௨௦ போட்டியாளர்கள் பங்குபெறுகின்றனர். மேலும் இலங்கை சேர்த்த பெண்ணும் கலந்துகொள்கின்றார் என்பது மகிழ்ச்சியான விடயம் ஆகும் .

அந்த 20 போட்டியாளர்களையும் கீழ்க்காணலாம்

1. GP முத்து – TikToker

2. ரசிதா மகாலட்சுமி – தொலைக்காட்சி நடிகை

3. முகமது அசீம் – தொலைக்காட்சி நடிகர்

4. அசால் கோலார் – சுதந்திர இசைக்கலைஞர்

5. ஷிவின் கணேசன் – மாடல், டிரான்ஸ்பர்சன்

6.ராபர்ட் மாஸ்டர் – நடன இயக்குனர்

7.ஷெரினா – மாடல்

8.நிவாஷினி – மாடல்

9.ராம் ராமசாமி – கிரிக்கெட் வீரர், மாடல்

10.ஜனனி – இலங்கை டிக்டோக்கர்

11.ஆர்யன் தினேஷ் AKA ADK – ராப்பர்

12.அமுதவாணன் – நகைச்சுவை கலைஞர்

13.வி.ஜே.மகேஸ்வரி – வீடியோ ஜாக்கி, நடிகை

14.கதிரவன் – வீடியோ ஜாக்கி

15. ஆயிஷா – நடிகை

16.மணிகண்டன் – நடன இயக்குனர்

17.சாந்தி அரவிந்த் – நடன இயக்குனர், தொலைக்காட்சி நடிகை

18.விக்ரமன்

19.குயின்சி ஸ்டாலின்

20.தனலட்சுமி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More