செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா யார் இந்த ரிவா அரோரா

யார் இந்த ரிவா அரோரா

1 minutes read

இன்று சினித்துறையில் தான் பெண்களோ ஆண்களோ பிரபலம் அடைவது அதிகமாக உள்ள நிலையில் பொலிவூட் குழந்தை நட்சத்திரமாக 11/2வயதில் நடிக்க ஆரம்பித்த ரிவா அரோரா எனும் நடிகை இப்போது 12 வயதே ஆனா நிலையில் மிக கவர்ச்சியான தோற்றங்களில் அவரை விட அதிக வயதுடைய ஆண்களுடன் அதுவும் மைனர் ஆனா நிலையில் மிக கவர்ச்சி யான தோற்றங்களில் நடித்து வருகிறார்.என்று நெடிஸ்டிரோன்கள் கூறி வருகின்றனர் .

மேலும் இவர் நடித்த படங்கள்உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (2019), குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் (2020) மற்றும் பிரிவு 375 (2019})ஆகும் .

ரிவா அரோரா மடலுமாவார் இவர் பிபா ஆடைக்கான பிராண்ட் அம்பசிட்டர் ஆவார்.

இவர் மிஸ் மதர் பிரைட் விருதையும் பெற்றுள்ளார்.சமூக ஊடகங்கலில் மில்லியன் ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ள ரிவாவின் தாய் நிஷா அரோரா ஒரு வழக்கறிஞ்சர் தந்தை இல்லை என்பதும் தெரிய வருகிறது.

எப்படி இருந்த போதிலும் இவர் ஒரு சர்ச்சைக்குரிய நடிகை ஆவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.