ரஜனி பட தோல்வியை கொண்டாடிய பெரிய நடிகர் இவர் தான்

இப்பொழுது திடீர் என்று பல விதமான கருத்துக்களும் பேட்டிகளும் சமூக வலைதள மீம்ஸ் ட்ரோல்ஸ் என்று தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக இருக்கும் ஒருவரின் பெயர் அடி பட்டு கொண்டு உள்ளது அது வேறு யாரும் இல்லை இளைய தளபதி விஜய் அவர்கள் தான்.

இவர் பாபா பட தோல்வியை கொண்டாடியதாக ஒரு கருத்து உலாவுகின்றது. அது மாத்திரம் அல்லாமல் விஜய்க்கு அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தில் ஆசை இருப்பதாகவும் ஒரு கருத்து அவரது நடிப்பு பேசும் பாணி சண்டை காட்சிகள் போன்ற அனைத்திலும் அவர் ராஜனியை பல முறை காப்பி செய்துள்ளார் என்றும் பலரால் கூறப்பட்டு வருகின்ற போதும் இது எதற்கும் கருத்தோ மறுப்போ தெரிவிக்காமல் விஜய் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது .

ஆசிரியர்