Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் லைக்கா தயாரிப்பில் கன்னட நடிகர்

லைக்கா தயாரிப்பில் கன்னட நடிகர்

1 minutes read

பல வெற்றி படங்களை தந்த லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கன்னட நடிகர் கிச்ச சுதிப்பை வைத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்க உள்ளது

லைக்கா நிறுவனம் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களால் 2014 ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலாக 2014 விஜய் ,சமந்தா நடிப்பில் கத்தி என்ற படத்தை தயாரித்தது . அதைப்போலவே செக்கச்சிவந்த வானம், வடசென்னை , 2.0, கோலமாவு கோகிலா, தியா, தர்பார் , டான், பொன்னியின் செல்வன் போன்ற நல்ல வெற்றி படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளது

இத்தகைய நிறுவனம் முதல் முறை கன்னட நடிகர் சுதீப்பை வைத்து தயாரிப்பிக்க உள்ள நிலையில் . இவர் நடிகர் நல்ல பின்னணி பாடகர் , கதை எழுத்தாளர் , தயாரிப்பாளர் , தொகுப்பாளர் , இயக்குனர் என்ற பல பரிணாமங்களை கொண்டவராவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More