Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் வாடிவாசல் படத்தின் புதிய அப் டேட்

வாடிவாசல் படத்தின் புதிய அப் டேட்

0 minutes read

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது என்பதும் இந்த படத்திற்காக மாடுபிடி பயிற்சியில் சூர்யா அவ்வப்போது ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்து தயாரிப்பாளர் தாணு கூறியதாவது:

தம்பி சூர்யாவும் இயக்குனர் வெற்றிமாறனும் இணையும் ’வாடிவாசல்’ படம் உலகத் தமிழர்களுக்கு ஒரு விடியல். இந்த வருடத்தில் ரசிகர்கள் எண்ணம் நிறைவேறும், உலகத் தமிழர்கள் அனைவரும் உச்சி முகரும் படைப்பாக ’வாடிவாசல்’ அமையும் என்று கூறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More