Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ஐஸ்க்ரீம் கேக்

ஐஸ்க்ரீம் கேக்

1 minutes read

தேவையான பொருட்கள்

ஸ்பொஞ்ச் கேக் – 6 (முட்டை போட்டோ/ முட்டையில்லாமலோ செய்து வைத்துக்கொள்ளவும்)
ஐஸ்க்ரீம் – தேவையான அளவு
பட்டர் பேப்பர்

செய்முறை

  • பொதுவாக நீண்ட சதுர வடிவத்தில் கேக் செய்தால் சுருட்ட சௌகரியமாக இருக்கும்.
  • தயாரித்த கேக்கை நடுவில் ஸ்லைஸ் செய்து கீழும் மேலும் பட்டர் பேப்பரை வைத்துச் சுருட்டவும். சூடாயிருக்கும்போதே சுருட்டவும். அப்போதுதான் கேக் உடையாது.
  • முழுவதும் ஆறியபின் மேலே போட்டுள்ள பட்டர் பேப்பரை எடுத்துவிடவும். ஐஸ்க்ரீமை கேக் மேலே போட்டுப் பரப்பவும்.
  • ஐஸ்க்ரீம் உருகக்கூடாது. கெட்டியாக இருக்க வேண்டும்.
  • ஐஸ்க்ரீமை பரப்பியபின், சுருட்டிய கேக்கை, ஃப்ரிட்ஜினுள் ஃப்ரீஸரில் வைத்து, சில மணி நேரம் கழித்து, ஸ்லைஸ் செய்து பரிமாறவும். ஒவ்வொரு ஸ்லைஸாக உடையாமல் மெதுவாக வைத்துப் பரிமாறவும்.

cookingclasy

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More