Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஞானம் இதழ் குறித்து கலந்துரையாடல்!

ஞானம் இதழ் குறித்து கலந்துரையாடல்!

1 minutes read

ஞானம் இலக்கிய இதழின் அக்டோபர் இதழ் குறித்து கலந்துரையாடல் மெய்நிகர் ஊடக வழி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நிகழ்வு தொடர்பான விபரம்

அன்புடையீர்

ஞானம் 257 கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

2021, ஒக்டோபர் 16ஆம் திகதி – சனிக்கிழமை

இலங்கை நேரம், மாலை 16:45 மணி

அவுஸ்திரேலிய நேரம், இரவு 21:15 மணி

இலண்டன் நேரம், பகல் 12:15 மணி

டென்மார்க் நேரம், பகல் 13:15 மணி

அவுஸ்திரேலியா நேரம், பகல் 21:15 மணி

இணைப்பு விபரங்கள் – 

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/8537876178?pwd=ZXR4MWF5RXVDUGsxeEo5cjd5WVV4dz09

Meeting ID: 853 787 6178

Passcode: gnanam

அன்புடன்

தி. ஞானசேகரன்
(ஞானம் பிரதம ஆசிரியர்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More