செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ். பொதுசன நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ். பொதுசன நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

0 minutes read

நூல்கள் கையளிப்பு

யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டா கோ கம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

நூலக வாயிலில்  நினைவு கூரல்

அத்துடன் யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையை நினைவு கூரும் வகையில் நூலக வாயிலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரலில் ஈடுபட்டனர்.

கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ். பொதுசன நூலகத்திற்கு  நூல்கள் அன்பளிப்பு (படம்)

கோட்டா கோ கம போராட்டக்குழுவினர் யாழ் பொதுசன நூலகத்திற்கும் மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் உள்ள மாணவர்களுக்கும் நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.