செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அமரதாஸின் நூல் வெளியீட்டில் பிரான்சிஸ் ஹரிசன் ஆற்றிய உரை

அமரதாஸின் நூல் வெளியீட்டில் பிரான்சிஸ் ஹரிசன் ஆற்றிய உரை

0 minutes read

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் வெளியீட்டு நிகழ்வு, அண்மையில் (2022-10-22) லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில், அமரதாஸ் அவர்களிடமிருந்து முதற் பிரதியைப் பெற்றுக்கொண்ட சர்வதேச ஊடகரும் மனித உரிமைகள் சார் செயற்பாட்டாளருமான பிரான்சிஸ் ஹரிசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பின்வரும் வீடியோ இணைப்பில் அவரது உரையினைப் பார்வையிடலாம்.

இணைப்பு: https://youtu.be/-PGLnYaM3oc

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.