Sunday, June 13, 2021

இதையும் படிங்க

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே |  செ. சுதர்சன் கவிதை

யுகமாய் எழுந்த பெருங்கனவொன்றை…நீல மிடற்றில் செம்பட்டி சூடி,நிகரில் சூதில் நிணக்கூழ் நயக்கும்,ஆண்பாற் பேய்மகள் ஊழி விழுங்கிற்று! யுகமே யுகமே...

மே 18 | கவிதை

மேக கருமுகில்களாய் எம் உறவுகள் கதறித் துடித்தநாள் தமது தாய்மண்ணை முத்தமிட்டு

உடைத்துக்கொண்டே இருங்கள்! | வசீகரன்

முள்ளிவாய்க்கால் முற்றத்தின்நினைவுக் கற்களைஒவ்வொன்றாக நீங்கள்உடைத்துக்கொண்டே இருங்கள்! மீண்டும் மீண்டும் நீங்கள்உடைக்க உடைக்கத்தான்எங்கள் நினைவுகள்கல்லிலும் உயிராய் எரிகிறது!

புலித்தாய் | கவிதையும் ஓவியமும்

கோயில் படிகளில்தேடுகிறோம் தெய்வத்தைவீட்டின் மூலையில்ஒரு சமையலைறையில்ஒளித்து வைத்து.அன்னைஒரு புலியாகவும் மாறுவாள்தன் குழந்தையை காக்க.நிகரற்ற பாசத்தைஊட்டும் அன்னை என்ற தெய்வம்எங்கும் எதிலும் நிறைந்த பூமி...

வீட்டின் நியமம் | க. சம்பத்குமார் கவிதை

ஒரு சிறுவனால்தனதினிய விருப்பங்களைஅவ்வளவு சுலபமாகவீட்டிற்கு அழைத்துவர முடிவதில்லை நாடகத்தைப் போன்றவிளையாட்டுகளைமந்திரக்காரனைப் போலசாகச வித்தைகளைகுழந்தை விரும்பி நிகழ்த்தும்பறவையின் குரலைகடலின் ஒலத்தை...

காதலிரவு | கிரி கவிதை

நெருக்கப் பசி தீரும்தொலைவு தொலையும்கருமை பூசிய பொழுதில்துள்ளிக் குதிக்கும்முயல் குட்டிகளைகரங்களும் உதடுகளும்அள்ளித் தழுவிஆனந்தக் கூத்தாடட்டும்! நிசப்த அர்த்தமறியாஇரு மூச்சின்...

ஆசிரியர்

அவளை ரசித்த பிறகு…

நட்சத்திரங்கள்
அது அழகற்று போனது
உன் புன்னகையை லயித்த பிறகு …

மின்மினி பூச்சிகள்
அவை மினுமினுப்பை இழந்தது
உன் கண் சிமிட்டலில் ரசித்த பிறகு…

மழலை பேச்சு
இனி பிழை என தோன்றியது
உன் கொஞ்சலை கேட்ட பிறகு…

முக்கனிகள்
அவை சுவையற்று போனது
உன் இதழ்களை ருசித்த பிறகு…

சொர்க்கம்
அது நிஜமென்று தெரிந்தது
நீ கட்டியணைத்து முத்தமிட்ட பிறகு…

 

நன்றி : விக்டர்.SK |  konjalmozhi.blogspot.com

இதையும் படிங்க

கவிதை | ருசி | சி.கிரிஷாந்த்ராஜ்

அணில் தின்ற மீதிக்கொய்யா!கிளி கொத்திய மாம்பழம்!மாமரத்தில் உடைத்துவாயூறத்தின்ற மாங்காய்! கல்லெறிந்து விழுத்திகோதுடைக்கும் புளியம்பழம்!உதடொற்றி தேனூறும்காட்டுப் பாலைப்பழம்!

காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை..

ஒரு தாய்தன் குழந்தைக்குச்சோறூட்டுகையில்நிலவைக் காட்டுவது மாதிரிகாதல்எனக்கு உன்னைக் காட்டியது. குழந்தை பரவசமாய்நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கையில்தாய், தன் குழந்தையின்வாய்க்குள்உணவை ஊட்டுவது மாதிரிநான்...

மனிதம் என்னுள் | முனைவர் ம. இராமச்சந்திரன்

இரப்பர் மரத்தில் வலிந்தொழுகும்பாலென கண்களில் நிறைந்து கண்ணீர் வாசல் பார்த்து அன்பைப்...

காதலன் கோபம் | கவிதை | கண்ணன் செல்வராஜ்

தண்ணீர் இல்லா பாலை வனத்தில்தாகம் எடுப்பது போல காலை முடிந்த காய்ந்த வேளையில்காகம் கரைவது போல

யுவான்களைக் கைவசம் வைத்திருங்கள் | ஈழவாசன்

மாண்டரின் மொழியில்ஐ லவ் யூ சொல்லக்கற்றுக்கொள்ளுங்கள்;வளைந்த மூக்கின்நிமிர்ந்த காதல்உங்களைத் தேடி வரக்கூடும்! எப்போதும் யுவான்களைக்கைவசம் வைத்திருங்கள்;ரூபாய் செல்லாது என்றஅறிவிப்பு...

ஈழத்தில் புதுயுகம் பிறக்கும்தான் | நிலவன்

எம் வாழ்வு பொய்யாகி போனதேஈழ குழியொன்று கண்ணீரோடு பாடுதேஈர குலைநடுக்கமொன்று மனசோடு வாழுதேஇறந்த பின்னும் துடிக்கும் இதயம் என் நாடு தேடுதேதுடிக்கும் இதயம் எழுந்து அண்மாவை தேடுதே.

தொடர்புச் செய்திகள்

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தின் அழகை பாதுகாக்க

கடலைமாவு தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகூட்டும். அந்த கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 39 | பத்மநாபன் மகாலிங்கம்

விவசாயிகளைத் தவிர ஏனையவர்கள் எருதுகள் பற்றிய பல உண்மைகளை அறிய மாட்டார்கள். எருதுகளை வளர்ப்பதில் பல்வேறு படிமுறைகள் உண்டு. பசு ஒன்று கன்று ஈன்றதும் ஆண் கன்றுகளை நாம்பன்கள் என்றும்,...

காதலன் கோபம் | கவிதை | கண்ணன் செல்வராஜ்

தண்ணீர் இல்லா பாலை வனத்தில்தாகம் எடுப்பது போல காலை முடிந்த காய்ந்த வேளையில்காகம் கரைவது போல

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

துயர் பகிர்வு